11-8-24 ஞாயிறு மாலை BERC சிறப்பு ஆராதனையாக நடைபெற்றது. நமது தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையில் முதல்முறையாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இந்த BERC சிறப்பு ஆராதனையாக நடைபெறும் என்று அறிவித்து ஆயத்தம் செய்த அருள்நாதர் ஆலயத்தின் சபை குரு கீழ்பாக்கம் மறை மாவட்ட தலைவருமான Rev. Samson Gnanaraj ஐயா அவர்களுக்கு BERC குடும்பத்தின் சார்பாக நன்றிகளின் ஸ்தோத்திரங்களையும் ஏறெடுக்கிறோம். இந்த சிறப்பு ஆராதனையில் பங்கு பெற்று ஜெபித்து கலந்து கொண்ட அனைவருக்கும் ஸ்தோத்திரங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக