தசுலுதி விடுதிகளின் , மேலாளர்களுக்கான கூடுகை

31-7-24 புதன்கிழமை காலை 11 மணிக்கு திருச்சி தரங்கை வாசம் ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில், தசுலுதியில் உள்ள விடுதிகளின்  மேலாளர்களுக்கான கூடுகை தரங்கை மகாகனம் அத்தியட்சர் தலைமையில், கனம் ஆலோசனை சங்க செயலர் முன்னிலையில், நடைபெற்றது. இந்த நிகழ்வில் தசுலுதி துணைத் தலைவர், பொருளாளர், கல்விக்கழகத் தலைவர்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், விடுதி கழக பணியாளர், கணக்காளர் மற்றும் விடுதி மேலாளர்கள் கலந்துக் கொண்டு விடுதிகளின் தற்போதையநிலை, மாணவ மாணவிகளின் நலன், பொருளாதாரம் மற்றும் எதிர்கால தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.









கருத்துகள்