04. 08. 2024 ஞாயிறு அன்று வடக்கு மண்டலத்தில் முதலாவதாக TELC அடைக்கலநாதர் ஆலயத்தில் இளையோர் இறைப்பணி கழுத்தனி விழா (Scarfing Ceremony of TELC Adaikalanathar Church JMI Purasawalkam Circle) சிறப்பாக நடந்தது.இளையோரும், பயிற்றுவிப்பாளர்களும், கழுத்தனி பெற்றுக்கொண்டனர்.இதே போல அனைத்து குருசேகரங்களிலும் தொடர்ந்து இளையோர் இறைப்பணி நடைபெற்று வருகிறது.


கருத்துகள்
கருத்துரையிடுக