17-8-24 சனிக்கிழமை காலை புதுக்கோட்டை குருசேகரம், கோட்டைக்காரன்பட்டி தசுலுதி தூய திரியேகநாதர் புதிய ஆலயம் திருநிலைப்படுத்தல் விழா தரங்கை மகாகனம் அத்தியட்சர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், சபைசங்க உறுப்பினர்கள் மற்றும் சபையார் திரளாக கலந்துக்கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக