விளையாட்டு தின விழா

தஞ்சை பெண்கள் கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு தின விழாவில் திருச்சபையின் ஆலோசனை சங்க செயலர் உயர்திரு ஆர். தங்கப்பழம் ஐயா அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்த நிகழ்வு.இந்த நிகழ்வில் தசுலுதி பொருளர், கல்விக்கழகத் தலைவர்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், பள்ளியின் நிர்வாகி, தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துக் கொண்டனர்.



கருத்துகள்