TELC காவாளமேடு தொடக்கப்பள்ளி - நீர்மூழ்கி மோட்டார் மற்றும் குடிநீர் தொட்டி



மணல்மேடு குருசேகரம்,TELC காவாளமேடு தொடக்கப்பள்ளியில்  புதிதாக  ரூபாய் 3.5 லட்சம் செலவில் ஊராட்சி மன்ற தலைவர் நிதியின் மூலமாக நீர்மூழ்கி மோட்டார் மற்றும் குடிநீர் தொட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை நமது தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் கனம் ஆலோசனை சங்க செயலர் திரு.R. தங்கப்பழம் அவர்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மறைதிரு அறிவர் தாமஸ்  கென்னடி ஐயா அவர்களும் மற்றும் தாளாளர் அவர்களும் இன்று காலை 7 மணிக்கு பார்வையிட்ட  நிகழ்வு.

கருத்துகள்