20.08.2024 சிங்காநல்லூர் நல் மேய்ப்பர் ஆலயத்தில் மேற்கு மண்டல ஆயர்கள் கூடுகை சிறப்பாக நடைபெற்றது. இக்கூடுகையில் நமது முன்னாள் பேராயர், திருச்சபையின் துணைத்தலைவர், உயர்கல்வி கழகத் தலைவர் மற்றும் கோவை, பொள்ளாச்சி மறை மாவட்ட தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக