மதுரை & விருதுநகர் மறைமாவட்ட ஆயர்கள் கூட்டம் - விருதுநகர்

மதுரை & விருதுநகர் மறைமாவட்ட ஆயர்கள் கூட்டம்  மறைமாவட்ட தலைவர்கள் Rev. தாமஸ், மதுரை மற்றும் விருதுநகர் மறைமாவட்ட தலைவர் Rev. M. ஜான் ராஜாசிங் தலைமையில்  20-08-2024 காலை 10 மணிக்கு விருதுநகர் TELC சீர்த்திருத்த ஜூபிலி ஆலயத்தில் நடைபெற்றது. இந்த கூடுகையில் BERC தென்மண்டல பயிற்சி கூட்டம் நடைபெறுவது குறித்தும், விடுதி மாணவர்கள் உதவி செய்வது குறித்தும் மற்றும் குருசேகர நிகழ்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. Rev. Joshua nimalan, Gen. Sec, youth dept அவர்கள் தியானம் நடத்திட கூடுகை சிறப்புற நடைபெற்றது.அடுத்த கூட்டம் அக்டோபர் மாதம் கூடல்நகர் TELC ஆலயத்தில் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.

கருத்துகள்