24.09.2024 மதுக்கரை TELC ஜூபிலி ஆலயத்தில் மேற்கு மண்டல ஆயர்கள் மாதாந்திர கூடுகை நடைபெற்றது. திருச்சபையின் பனிரெண்டாம் பேராயர் அவர்கள் கலந்து கொண்டு தியானம் நடத்தினார்கள். மேற்கு மண்டல கண்காணிப்பு ஆயர் மறைதிரு.ஜெயச்சந்திரன் மறை மாவட்ட தலைவர்கள் மறைதிரு.நெல்சன் ஜார்ஜ் , மறைதிரு. சார்லஸ் ஐசக்ராஜ் தலைமை ஏற்று சிறப்பாக நடத்தினார்கள். திருச்சபையின் உதவித் தலைவர் மற்றும் உயர் கல்வி கழகத்தலைவர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக