தரங்கை மறைமாவட்ட ஆயர்கள் கூடுகை - தரங்கம்பாடி

27.08.24, தரங்கம்பாடி, சீகன் பால்கு ஆன்மிக மன்றத்தில் தரங்கை மறைமாவட்ட ஆயர்கள் கூடுகை சிறப்பாக நடைபெற்றது, மறை மாவட்டத்தின் அனைத்து ஆயர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். ஓய்வு பெற்ற ஆயர் Rev.நவராஜ் ஆபிரகாம் ஐயா அவர்களுக்கு மறைமாவட்ட ஆயர்கள் சார்பாக வாழ்த்துக்கள்  தெரிவிக்கப்பட்டது.



கருத்துகள்