10-9-24 செவ்வாய்கிழமை, தஞ்சாவூர், திருச்சி, தஞ்சை மறைமாவட்ட ஆயர்களின் கூடுகை தசுலுதி ஆலயம் தஞ்சாவூரில் நடைபெற்றது. தசுலுதி கனம் ஆலோசனை சங்க செயலர் திரு.R. தங்கப்பழம் அவர்கள் சிறப்பு செய்தியை வழங்கினார்கள். இந்த கூடுகையில் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர், கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள் , சபை சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக