புதிய ஸ்மார்ட் ஃபோர்ட் - ELM பள்ளி

22.08.24 அன்று ELM பள்ளியின் புதிய ஸ்மார்ட் ஃபோர்ட் வகுப்பினை பள்ளியின் நிர்வாகியும், கனம் ஆலோசனை சங்க உறுப்பினருமாகிய திரு. J.ஜான்சன் நேசப்பா அவர்கள் ஆய்வு செய்து மாணவர்களோடு கலந்து பேசி ஊக்கப்படுத்தி மகிழ்ந்தார்.



கருத்துகள்