13-10-24 ஞாயிறு, Uppsala, Sweden. 150 வது மிசியோன் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த மாபெரும் நிகழ்வில் தரங்கை மகாகனம் அத்தியட்சர், Rt.Rev.Dr.A.கிறிஸ்டியன் சாம்ராஜ் ஐயா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்கள். இந்தியாவில் மிஷனரிகளின் முக்கியத்துவம் மற்றும் மிஷனரி பணிகளின் வரலாற்றைக் குறித்து தெளிவாக விளக்கினார்கள். இந்த விழா மிக சிறப்பாக நடைபெற்றது. கர்த்தருக்கு புகழ்ச்சி உண்டாவதாக.
கருத்துகள்
கருத்துரையிடுக