19/10/2024
ஆண்டவருடைய பெரிதான கிருபையினாலே மேற்கு மண்டல BERC பொறுப்பாளர்களுக்கான சிறப்பு ஜெபக் கூடுகை சூலூரில் நடைபெற்றது. அச்சமயத்தில், ஊழிய ஆலோசனைகளுக்கான செய்தியும், ஊழியத்துக்கான திட்டங்களும், ஊழியத்துக்கான ஜெபங்களும், ஏறெடுக்கப்பட்டது. இக்கூடுகையில் மேற்கு மண்டலத்திற்கான 8 ஜெப குழுக்கள் உருவாக்கப்பட்டது. மேலும் சிறப்பு கலந்தாய்வு நேரத்தில் கருத்துகள் பரிமாறப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக