21-10-24 திங்கள், காலை, திருப்பூர் II குருசேகரம், கிருஷ்ணாபுரம், தசுலுதி இம்மானுவேல் ஆலயம், திருநிலைப்படுத்துதல் விழாவை, தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் ஜெபித்து ஆலயத்தை திருநிலைப்படுத்தினார்கள். இந்த ஆராதனையில், தசுலுதி துணைத் தலைவர், பொருளாளர், இணைப் பொருளாளர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், மேற்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள் மற்றும் சபையார் திரளாக பங்குப்பெற்று இறையாசீர் பெற்றுக் கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக