2-10-24 பொறையார், தரங்கை மறைமாவட்ட இளைஞர் இயக்க ஒரு நாள் கூடுகை, பொறையார் தசுலுதி ஆலயத்தில் நடைபெற்றது. இந்த கூடுகையில், இளைஞர் இயக்க பொது செயலர், தரங்கை மறைமாவட்ட ஆயர்கள், TBML கல்லூரி முதல்வர் மற்றும் இளைஞர்கள் கலந்துக் கொண்டனர்.அந்த நிகழ்வின் தொகுப்பு.
கருத்துகள்
கருத்துரையிடுக