புதுக்கோட்டை மறைமாவட்ட ஆயர்கள் கூடுகை

15.10.2024 அன்று புதுக்கோட்டை மறைமாவட்ட ஆயர்கள் கூடுகை நடைபெற்றது. இக்கூடுகை மறைமாவட்ட தலைவர் மறைதிரு .சுரேஷ் அவர்கள் தலைமையில் அனைத்து ஆயர்கள் மற்றும் கௌரவ ஆயர்கள் கலந்து கொண்டார்கள். 

கருத்துகள்