மதுரை மற்றும் விருதுநகர் மறைமாவட்ட ஆயர்கள் கூடுகை

17-10-24 மதுரை மற்றும் விருதுநகர் மறைமாவட்ட ஆயர்கள் கூடுகை மதுரை பரிசுத்த மீட்பர் ஆலயத்தில் நடைபெற்றது. இந்த கூடுகையில், தெற்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள் கலந்துக் கொண்டனர். BERC இயக்குநர் திரு. Prof. பால் ரவீந்திரன் அவர்கள் கலந்துக் கொண்டனர்.




கருத்துகள்