13-10-24 ஞாயிறு பரிசுத்த திருவிருந்து மிசியோன் ஆராதனை Sweden Uppsala Cathedral -ல் நடைபெற்றது. இந்த ஆராதனையில் Archbishop of Sweden கலந்து கொண்டார்கள். இந்த சிறப்பு ஆராதனையை தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்களும் நடத்தி கொடுத்தார்கள். பல நாடுகளில் இருந்து அநேக ஆயர்கள் மற்றும் சபையார் கலந்துக் கொண்டனர். கர்த்தருக்கே புகழ்ச்சி உண்டாவதாக.

.jpeg)


கருத்துகள்
கருத்துரையிடுக