9-11-24 சென்னை. NCCI யை சார்ந்த aissa (All India Sunday School Association) சென்னை கிளை திறப்பு மற்றும் ஒருங்கிணைந்த திருச்சபைகளின் ஓய்வுநாள் தின விழாவில் தசுலுதி கனம் ஆலோசனை உறுப்பினரும், துணைத்தலைவர் Rev.J. ஸ்டேன்லி தேவக்குமார் ஐயா அவர்கள் கலந்துக் கொண்டு விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்வில், புரசை மறைமாவட்டத் தலைவர், அனைத்து திருச்சபைகளின் தலைவர்கள், ஓய்வுநாள் பள்ளி பிள்ளைகள் கலந்துக் கொண்டனர். இதன் தலைவராக நமது தசுலுதி மகாகனம் பேராயர் அவர்கள் இருக்கிறார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக