மாதாந்திர உபவாச கூட்டம்-BERC

16/11/2024 நம்முடைய புத்தூர் TELC நல் மேய்ப்பர் ஆலயத்தில்,  BERC -இன் மாதாந்திர உபவாச கூட்டம் காலை 9:30 மணி முதல் 1 :30 மணி வரை கர்த்தருடைய கிருபையினாலே சிறப்பாக நடைபெற்றது. நம் சபைகளை சேர்ந்த அனேகர்   இக்கூட்டத்தில் பங்கு பெற்று சிறப்பித்தார்கள். தேசத்திற்காகவும், எல்லா திருச்சபைகளுக்காகவும், ஊழியங்களுக்காகவும், நம்முடைய தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபைக்காகவும் சிறப்பான மன்றாட்டு ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டது.




கருத்துகள்