பளு தூக்குதல் போட்டியில் முதலிடம்

நமது புதுக்கோட்டை TELC மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில அரசின் முதலமைச்சர் கோப்பைக்கான பளு தூக்குதல் போட்டியில் முதலிடம் பெற்ற நகுலன் மற்றும் பரணிதரன் இருவரையும் திருச்சபை மற்றும் கல்வி கழகத்தின் சார்பில் பேராயர் பொருளாளர் இணை பொருளாளர் கல்வி கழக தலைவர்கள் ஊக்க தொகை மற்றும் காலணிகள் வழங்கி பாராட்டினார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியர் விளையாட்டு துறை இயக்குநர் உடற் கல்வி ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள்