வயநாடு-நிவாரண உதவி

5-11-24 கேரளா அரசு தலைமை செயலகத்தில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் சார்பில்,  வயநாட்டில் ஏற்பட்ட மாபெரும் பாதிப்பிற்காக, நம்மால் ஆன நிவாரண உதவியாக, அவர்களின் நிவாரண பணிகளுக்காக பத்து இலட்சம் ரூபாய்க்கான வரைவோலையை (DD) கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, அவருடைய அலுவலக மேலாளர் அவர்களிடம் ஆலோசனை சங்க உறுப்பினர்களும்,உயர் கல்வி கழகத் தலைவர், பொருளாளர் மற்றும் இணைப்பொருளாளர் அவர்களால் வழங்கப்பட்டது.

கருத்துகள்