26-10-24 சனிக்கிழமை, கூத்தூர், இயேசு நல்மேய்ப்பர் ஆலயம், தசுலுதி இளைஞர் இயக்கங்கள் சார்பில், சீர்த்திருத்த திருநாளை நினைவு கூறும் விதமாக, இரண்டாம் ஆண்டு மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் அவர்கள் தலைமை தாங்கி துவங்கி வைத்தார்கள். இந்த நிகழ்வில் மறைமாவட்டத் தலைவர், ஆயர் பெருமக்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக