வடக்கு மறைமாவட்ட ஆயர்கள் கூடுகை

5-11-24 செவ்வாய் காலை வடக்கு மறைமாவட்ட ஆயர்கள் கூடுகை, கீழ்பாக்கம் தசுலுதி அருள்நாதர் ஆலயத்தில் நடைபெற்றது. இந்த கூடுகையில் வடக்கு மண்டல கண்காணிப்பு ஆயர், மறைமாவட்டத் தலைவர்கள், ஆயர் பெருமக்கள் மற்றும் DE Secretary and Treasurer கலந்துக் கொண்டனர்.

கருத்துகள்