10-11-24 சென்னை, மாலை 4 மணி, இளையோர் இறைப்பணி இயக்கம்-இந்தியா,வடக்கு மண்டலத்தில் உள்ள புரசை குருசேகரத்தை சார்ந்த மாங்காடு கிராமத்தில் வடக்கு மண்டல இரண்டாவது சர்க்கிள் மற்றும் அந்த சபையின் புதிய சர்க்கிள், தசுலுதி துணைத்தலைவர்,கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் Rev.J.ஸ்டேன்லி தேவக்குமார் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் புரசை மறைமாவட்டத்தலைவர், மாங்காடு ஆயர்,இளையோர் இறைப்பணி இயக்கப் பிள்ளைகள் மற்றும் சபையார் திரளாக கலந்துக்கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக