இறையியல் கல்லூரி (TTS) - செயற்குழு கூடுகை

15-11-24 தமிழ்நாடு இறையியல் கல்லூரி (TTS) மதுரையில் நடைபெற்ற  கல்லூரியின் செயற்குழு கூடுகையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் கலந்து கொண்டார்கள். இந்த கூடுகையில் பிற செயற்கூழு உறுப்பினர்களாகிய பேராயர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் கலந்துக் கொண்டு ஆலோசனை நடத்தினார்கள்.

அதனைத்தொடர்ந்து அங்கு பயிலும் நமது திருச்சபை மாணவர்கள் மற்றும் தென் மண்டல ஆயர்களை சந்தித்தார்கள்.


கருத்துகள்