மகதலேனாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 175வது ஆண்டு விழா

TELC மகதலேனாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 175வது ஆண்டு விழாவும் கிறிஸ்துமஸ் விழாவும் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக அரசு கல்வி துறை இயக்குனர் திரு ச. கண்ணப்பன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.





கருத்துகள்