மலேசியா தமிழ் லுத்தரன் சீயோன் பேராலயம் - நூற்றாண்டு விழா


30-11-24 அன்று நூற்றாண்டை கொண்டாடும் மலேசியா தமிழ் லுத்தரன் சீயோன் பேராலயத்தின் சிறப்பு விழாவிற்கு தசுலுதி தரங்கை மகாகனம் அத்தியட்சர் மற்றும் பேராயரம்மாவும் பங்குபெற்றார்கள்.இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக டிசம்பர் 1 பேராலயத்தில் நமது மகாகனம் பேராயர் அவர்கள் தேவ செய்தியை வழங்கினார்கள். இந்த திருச்சபை நமது தசுலுதி உடன் பங்காளராகவும், நமது தசுலுதி, அவர்களின் தாய் திருச்சபையாகவும் இருந்தது. தொடக்க காலத்தில் நமது தசுலுதி ஆயர்கள் EXCHANGE PROGRAM மூலமாக மலேசியாவில் பணியாற்றி உள்ளனர். கர்த்தரின் பெரிதான கிருபையால் மீண்டும் இந்த உறவு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.












கருத்துகள்