உசிலம்பட்டி பெண்கள் உயர்நிலைப் பள்ளி, கிறிஸ்மஸ் விழா

4-12-24 உசிலம்பட்டி பெண்கள் உயர்நிலைப் பள்ளி, கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தசுலுதி கனம் ஆலோசனை சங்க செயலர் மற்றும் தாளாளர், தசுலுதி துணைத் தலைவர், பொருளாளர், இணைப் பொருளாளர், கல்விக்கழகத் தலைவர்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர், வாரிய தலைவர்கள்,பள்ளி தலைமையாசிரியர், ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவிகள் கலந்துக் கொண்டனர்.



கருத்துகள்