Renovated TELC Administrative Building Dedication - Tranquebar house Trichy.

 


11-12-24 திருச்சி தரங்கைவாசம், மத்திய அலுவலகம் புதுபிக்கப்பட்டு, கர்த்தரின் பெரிதான கிருபையால் இன்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தரங்கை மகாகனம் அத்தியட்சர், பேராயரம்மா,கனம் ஆலோசனை சங்க செயலர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், முன்னாள் பேராயர்கள்,ஆயர் பெருமக்கள், வாரியத்தலைவர்கள், மத்திய அலுவலகப் பணியாளர்கள்,சபையார் திரளாக கலந்துக் கொண்டனர்.











கருத்துகள்