TELC SCC Committee Meeting.

11-12-24 புதன்கிழமை திருச்சி, தரங்கைவாசத்தில் உள்ள ஷாலோம் அரங்கில் TELC SCC Arbitration Committee,Rules Revision Committee,Finance Committee and SCC Auditor கூடுகை நடைபெற்றது.இந்த கூடுகையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர், கனம் ஆலோசனை சங்க செயலர், துணைத்தலைவர், பொருளாளர், இணைப் பொருளாளர், கல்வி கழகத்தலைவர்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள், SCC கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






கருத்துகள்