30.11.2024 அன்று கிணத்துக்கடவு TELC SR.பெர்கண்டால் ம.மே.நி. பள்ளியில் கிறிஸ்மஸ் மற்றும் ஆண்டுவிழா பள்ளி தாளாளர் Mrs.A.ஞான சுஜாதா அம்மா அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது .கிறிஸ்துமஸ் செய்தியை TELC VP Rev.S.ஸ்டான்லி தேவகுமார் ஐயா அவர்களும் , சிறப்பு வாழ்த்துரை TELC SEB Chairman Rev.V.A.குணாளன் பாக்யராஜ் ஐயா அவர்களும்,வழங்கினார்கள்.மேலும் சிறப்பு விருந்தினர்கள் மாணவிகளை வாழ்த்தினார்கள். 2023-2024 SSLC பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களும், SSLC பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியும், கல்வியாண்டின் Best Student அவார்ட் பெற்ற மாணவியும் கொளரவிக்கப்பட்டார்கள். த.ஆ S.R.ஏஞ்சல் ரோஸ்லிண்ட் அவர்கள் நன்றி கூற கிறிஸ்மஸ் & ஆண்டுவிழா இனிதாக முடிவுற்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக