01-12-2024 TELC இளைஞர் இயக்கம் சார்பாக கமுதி குருசேகரத்தில் நடைபெற்ற இளைஞர் கிறிஸ்மஸ் திருவிழா கடவுளின் பெரிதான கிருபையினால் சிறப்பாக நடைபெற்றது. கமுதி மற்றும் கிராம சபை வாலிபர்கள், பரமக்குடி ஆயர் மற்றும் வாலிபர்கள், இளையான்குடி ஆயர் மற்றும் இளைஞர் இயக்கம், முதுகுளத்தூர் வாலிபர்கள் கலந்துகொண்டு பாடல்களை பாடியும் நடனமாடியும் நாடகத்தின் வழியாகவும் ஆண்டவருடைய பிறப்பை கொண்டாடி மகிழ்ந்தார்கள்.


கருத்துகள்
கருத்துரையிடுக