5-12-24 புதுக்கோட்டை T.E.L.C மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்மஸ் விழாவில் பள்ளியின் பயன்பாட்டிற்கு புதிய பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கருவியை T.E.L.C.துணைத்தலைவர் அவர்கள் ஜெபித்து துவக்கிவைத்தார்கள். இந்த விழாவில் மறைமாவட்டத்தலைவர், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.




கருத்துகள்
கருத்துரையிடுக