Women's Fellowship - TELC

கடந்த 17.11.2024 அன்று கடைசி காசின் ஐக்கிய ஆராதனையை நடத்திய

1. அண்ணாநகர் மற்றும் 

2. புரசை குருசேகரங்களுக்கும்  

22.11.2024 அன்று கடைசி காசின் ஐக்கிய ஆராதனையை நடத்திய 

3. செம்மண்டலம்

4. மேட்டுப்பட்டி

5. சிதம்பரம்

6. தஞ்சாவூர்

7. பாண்டிச்சேரி

8. அருள்புரம்

9. புதுக்கோட்டை

10. கிராப்பட்டி

11. மதுரை  மீட்பர் ஆலயம்

12. அம்மாபட்டி

13. அன்னமங்கலம்

14. திருப்பத்தூர்

15. பாண்டூர்

16. சாமளாபுரம்

17. அடையார்

18. ஈரோடு

19. விழுப்புரம்

20. கொடுங்கையூர்

21. பொறையார்

22. பொன்மலைப்பட்டி 

23. கோயம்புத்தூர்

24. ராயபுரம்

25. அத்திகோடு

26. கோழிப்பாறை

27. அம்பத்தூர்

28. தாம்பரம்

29. மதுக்கரை

30. பெங்களூர்

31. திண்டிவனம்

32. காரைக்குடி

33. அறந்தாங்கி

34. திருவொற்றியூர்

35. மாங்காடு

36. மங்களபுரம்

37. வளர்புரம்

38. கெம்பே நகர்

39. பரமக்குடி

40. பீளமேடு

41. பாக்கம்

42. காட்டுமன்னார்கோவில்

43. சூலூர்

44. திருப்பூர் 1

45. சுப்ரமணியபுரம்

46. சீர்காழி

47. பெரம்பலூர்

48. போத்தனூர்

49. தரங்கை வாசம்

50. மேலமையூர்

51. BP அக்ரஹாரம்

52. கூடல் நகர்

53. திருவஞ்சேரி

54. பட்டுக்கோட்டை 

55. திருமங்கலம்

56. திருநின்றவூர்

57. ஆனமலையான்பட்டி

58. லிங்கம் நகர்

59. NGGO காலனி 

60. மணிக்கிராமம்

61. நாகப்பட்டினம் 

62. ரெட்டிபாளையம்

63. திருப்பூர் 2

64. கீழ்ப்பாக்கம்

65. மயிலாடுதுறை 1

குருசேகரங்களுக்கும்,

குருசேகரங்களின் ஐயரம்மாக்கள்,செயலர், பொருளர் மற்றும் பெண்கள் ஐக்கிய சங்க உறுப்பினர்களுக்கும் எங்களது தோத்திரமும் நன்றியும்.மிக சிரத்தை  எடுத்து  உற்சாகமாக பங்கு பெற்ற ஒவ்வொருவருக்கும் பாராட்டுகள்.

பெண்கள் ஐக்கிய சங்கத்தினருடன் ஆராதனையை அழகாக நடத்தி  கொடுத்த சபைகுருமார்களுக்கும் பெ.ஐ.சங்கத்தின்  சார்பில் தோத்திரம்.

07.12.2024 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பெண்கள் ஐக்கிய சங்க மத்திய அலுவலகத்தில்  தரங்கை மறைவட்டத்தை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட/ கணவனை  இழந்த பெண்களுக்கான கிறிஸ்மஸ் மற்றும் ஆன்மீக ஒடுக்க கூட்டம் தரங்கை மறைமாவட்டத்தலைவர் Rev.John Dhinagar தலைமையில்  நடைப்பெற்றது.

மயிலாடுதுறை 11,

மணல்மேடு,

மேட்டுச்சேரி,

தரங்கை,

திருவிளையாட்டம்,

காரைக்கால், 

நாகப்பட்டினம், 

சீர்காழி  

மணிக்கிராமம் 

குருசேகரங்களைச் சேர்ந்த 169 பெண்களும், ஆயர்கள், பொறுப்பாளர்கள்  உள்ளிட்ட 16 பேர்களும் சேர்த்து 185 பேர் கலந்துகொண்டு  சிறப்பித்தனர்.

மதியம்  2 மணிவரை நடந்த இக்கூட்டத்தில் இறைசெய்தியை மறைமாவட்டத்தலைவர் அவர்களும்,

பெண்களுக்கான கிறிஸ்மஸ் செய்தியுடன் கூடிய அறிவுரைகளை வட்ட செயலர் Dr.Rose Judith அவர்களும், சீர்காழி பெ.ஐ.சங்க செயலர் Mrs.Pearly Balraj அவர்களும் வழங்கினார்கள்.

தொடர்ந்து  ஒவ்வொரு  குருசேகரத்தின் பெண்கள் சிறப்பு நிகழ்ச்சியாக கும்மி மற்றும் பாடல்கள் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

கலந்துகொண்ட அனைவருக்கும் கிறிஸ்மஸ் பரிசு மற்றும் உணவு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். 

நிறைவாக நாகப்பட்டினம்  சபைகுரு Ms.Helen Seyoni யுடன் அனைவரும் இணைந்து ஜெபிக்க ஒடுக்க கூட்டம் இனிதே நிறைவுற்றது.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பெ.ஐ.ச பொது செயலரும், துணை பொதுசெயலர் Mrs.Metilda அவர்களும், பொருளர் Mrs.Devakumari அவர்களும், எழுத்தர் Mrs.Jayanthi அவர்களும்   ஏற்பாடு  செய்திருந்தனர். கடவுளின் நாமத்திற்கே மகிமை உண்டாகட்டும்.


அன்பு சகோதரி

Dr.A.Christy Ponni

General Secretary, WF




கருத்துகள்