பல்நோக்கு பயன்பாட்டு அரங்கம்-பல்லடம்

 

15.12.2024 TELC பல்லடம் சகாயர் ஆலயத்தின் முன்புறம் அமைக்க ப்பட்ட பல்நோக்கு பயன்பாட்டு அரங்கத்தை நமது பேராயர் அவர்களின் ஆசியோடு திருச்சபையின் ஆலோசனை சங்க செயலர் அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் திருச்சபையின் துணைத் தலைவர், உயர் கல்வி கழக தலைவர் மற்றும் மந்திரி பாளையம் குருசேகர ஆயர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள்