உயர் கல்வி கழக தலைவர் பள்ளி பார்வையிடல்

22-1-25 தஞ்சையில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளிக்கு, தசுலுதி உயர் கல்வி கழகத்தின் தலைவர் மற்றும் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் Rev. V.A.குணாளன் பாக்கியராஜ் ஐயா அவர்கள் சென்று பார்வையிட்டார்கள். இந்த நிகழ்வில் பள்ளியின் தாளாளர் மற்றும் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் Rev.Dr.S. தாமஸ் கென்னடி ஐயா அவர்கள், பள்ளியின் தலைமையாசிரியை, ஆசியர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

22-1-25 சீர்காழியில் உள்ள TELC LMC மேல்நிலைப்பள்ளிக்கு, தசுலுதி உயர் கல்வி கழகத்தின் தலைவர் மற்றும் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் Rev. V.A.குணாளன் பாக்கியராஜ் ஐயா அவர்கள் சென்று பார்வையிட்டார்கள். இந்த நிகழ்வில் பள்ளியின் தாளாளர் அவர்கள், பள்ளியின் தலைமையாசிரியை, ஆசியர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.







கருத்துகள்