08.01.2025 அன்று கிணத்துக்கடவு Sr.Bergandal Hr.Sec.School புது வருட கூடுகையில் உயர் கல்வி கழக தலைவர் அவர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கும் மாணவிகளுக்கும் புதுவருட வாழ்த்து கூறி ஆலோசனைகள் வழங்கினார்கள். இந்நிகழ்வில் பள்ளியின் நிர்வாகி அம்மா ,உள்ளூர் சபைகுரு கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வை தலைமை ஆசிரியை அவர்கள் சிறப்பாக ஒழுங்கு செய்து நடத்தினார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக