TELC JMI-INDIA 46வது ஆண்டு துவக்க விழா

25-1-25 சனிக்கிழமை மாலை, தரங்கைவாசம், திருச்சி ஷாலோம் அரங்கில் TELC JMI-INDIA 46வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. கனம் ஆலோசனை சங்க உப்பினர்கள் மற்றும் தசுலுதி பொருளாளர், இணைப் பொருளாளர் கலந்து கொண்டனர்.மாங்காடு,பல்லடம்,ஷியாமளாபுரம்,சுப்பிரமணியபுரம்,தரங்கைவாசம்,பொன்மலைப்பட்டி,திருமங்கலம்,புரசைவாக்கம் ஆகிய ஊர்களில் இருந்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் JMI சேர்மன், SEDB இயக்குநர் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்