ZMM கிறிஸ்மஸ் நற்செய்தி - போத்தி நாயனப்பள்ளி

சீகன்பால்க் அருட்பணி இயக்கத்தின் சார்பாக கிருஷ்ணகிரி பகுதியில் போத்தி நாயனப்பள்ளி பெத்தேல் ஆலயத்தில் சுமார் 250 நபர்களுக்கு கிறிஸ்மஸ் நற்செய்தி உடன்  மதிய உணவும் வழங்கப்பட்டு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றிய பிறப்பின் செய்தியை வழங்கி மக்களை உற்சாகப்படுத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்த மிஷினரிகள் திரு W பீட்டர் மற்றும் திருமதி ரூத் ஜூலியட் தம்பதியினரை வாழ்த்துகின்றோம். இயக்குனர் ZMM



கருத்துகள்