14-01-2025 கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதி ஓசூர் அருகில் உள்ள கெலமங்களத்தில் உள்ள சமுதாய கூடத்தில் சீகன் பால்க் அருட்பணி இயக்கத்தின் சார்பாக தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 106 ஆண்டு விழா மற்றும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை கொண்டாடுகின்ற இத்தருணத்தில் விழி இழந்த உடல் ஊனமுற்ற தொழு நோயால் பாதிக்கப்பட்ட 65 பயனாளிகளுக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற 20 சகோதர சகோதரிகளுக்கும்தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பகுதிகளில் வசிக்கும் முதல் தலைமுறை கிறிஸ்தவ மக்கள் 60 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை நமது ஆலோசனை சங்க உறுப்பினரும் இணைப் பொருளாளருமான திரு ஜான்சன் நேசப்பா ஐயா அவர்கள் வழங்கிய காட்சிகள். சீகன் பால்க் அருட்பணி இயக்குனர் அவர்களும் கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்ட அருட்பணி இயக்க தொண்டர்களும், கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு. ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக.
சீகன்பால்க் அருட்பணி இயக்க கிருஷ்ணகிரி பணித்தளத்தை ஆலோசனை சங்க உறுப்பினறும் இணைப் பொருளாளர் ஆன திரு ஜான்சன் நேசப்பா ஐயா அவர்கள் பார்வையிட்ட நிகழ்வுகள்
கருத்துகள்
கருத்துரையிடுக