9-2-25 டிஇஎல்சி சூலூர் குருசேகரம் தூய மீட்பர் ஆலயத்தில் சிறுவர்களுக்கான ஒரு நாள் நற்செய்தி முகாம் நடைபெற்றது. கோவை - Scripture Union ஊழியர்கள் 'Jesus and Me' என்னும் தலைப்பில் சிறப்பாக இந்த முகாமை நடத்தித் தந்தனர். மதிய ஐக்கிய உணவு வழங்கப்பட்டது. சிறு பிள்ளைகள் பாடல் வழியாகவும் நற்செய்திகள் வழியாகவும் கடவுளுடைய அன்பை அறிந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக