கிறிஸ்து அரசர் ஆலயம் - இராசாங்குளம் ,மணிக்கிராமம்

17.02.2025 மணிகிராமம் மறைவட்டம் இராசாங்குளம் கிராம சபையில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தை பார்வையிட மணிகிராமம் ஆயர் Rev. .சாலமன் மற்றும் ஆக்கூர் ஆயர் Rev. சார்லஸ் எட்வின் தாஸ் ஆகியோருடன் சென்று பார்வையுற்றோம். நமது ஆலோசனை சங்கம் கட்டிட குழுவை அமைத்து சீரமைக்க உத்தரவு கொடுத்துள்ளது. கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் Rev.Dr.S. தாமஸ் கென்னடி அவர்கள்.




கருத்துகள்