16-2-25 மாலை 3.30 இராமஞ்சேரி குருசேகரம், காவேரிராசபுரம், தசுலுதி இரட்சகர் ஆலயம் திருநிலைப்படுத்தல் ஆராதனை நடைபெற்றது. இந்த ஆராதனையில் தரங்கை மகாகனம் அத்தியட்சர் கலந்து கொண்டு ஜெபித்து திருநிலைப்படுத்தினார்கள். இந்த நிகழ்வில் பேராயரம்மா, கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் இணைப் பொருளாளர், மறைமாவட்ட தலைவர்கள், ஆயர் பெருமக்கள் மற்றும் சபையார் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக