கடவுளின் பெரிதான கிருபையினால் 09.02.2025 அன்று நம்முடைய மகாகனம் பேராயர் அடிக்கல் நாட்டிய அருள்புரம் குருசேகரத்தின் கிளை சபையான உகாயனூர் சகாயர் ஆலயத்தின் கட்டுமான பணிகளை இன்று (19.2.2025)நம்முடைய தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் துணைத்தலைவர் மறைதிரு J. ஸ்டான்லி தேவகுமார் ஐயா அவர்களும் அருள்புரம் குருசேகரத்தின் சபை சங்க தலைவர், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர், உயர்கல்வி கழகத்தலைவர் மறைதிரு V. A. குணாளன் பாக்யராஜ் ஐயா அவர்களும் ஜெபித்து துவக்கி வைத்தனர் அப்பொழுது இன்ஜினியர் அவர்களிடத்தில் முன் பணம் ஜெபித்து வழங்கப்பட்டது.
இறைபணியில்
E. வின்சென்ட் ரூபஸ்
சபைகுரு (பொறுப்பு)
கருத்துகள்
கருத்துரையிடுக