23-2-25 ஜோதிபுரம் குருசேகரம், தசுலுதி ஒளிநாதர் ஆலயத்தில் அறுவடை தோத்திரப் பண்டிகை நடைபெற்றது. இந்த ஆராதனையில் தசுலுதி கனம் ஆலோசனை சங்க செயலர் திரு. R. தங்கபழம் அவர்கள் கலந்து கொண்டு ஆசிர்வதித்து சிறப்பு செய்தி ஆற்றினார்கள். இந்த நிகழ்வில் ஆயர்கள், சபை சங்க உறுப்பினர்கள், சபையார் திரளாக கலந்து கொண்டு தேவாசீர்வாதத்தை பெற்றுக் கொண்டார்கள். அந்த நிகழ்வின் தொகுப்பு.
கருத்துகள்
கருத்துரையிடுக