19-2-25 தஞ்சாவூர், பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி.அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு சிறப்பு வழிபாடு.
இந்த சிறப்பு ஆராதனையில் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர் மற்றும் பள்ளியின் தாளாளார், மத்திய மண்டல கண்காணிப்பு ஆயர் மற்றும் ஆயர் பெருமக்கள் கலந்து கொண்டு ஜெபித்து தேர்வு அனுமதி சீட்டினை தலைமையாசிரியரிடம் அளித்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக