30-1-25 சென்னை CSI சினோடு மாமன்றத்தில் நமது TELC சபையிலிருந்து ELM & LEIPZIG MISSION ஆகிய இடங்களுக்கு 2025-2026 ம் ஆண்டுக்கான VOLUNTEERS ஆக செல்லும் நம் சபையை சார்ந்த ஐந்து பிள்ளைகளுக்கும், தென்னிந்திய திருச்சபை சார்ந்த இரண்டு வாலிப பிள்ளைகளுக்கும் இணைந்து "LIFE IN GERMANY PRACTICAL WORKSHOP" ஆனது நேற்றைய தினம் தொடங்கி நடைபெறுகிறது. Evangelical Mission in Solidarity (EMS), Germany நிறுவனத்தின் சார்பாக! Ms.KATHARIN அவர்கள் இந்நிகழ்வுக்கான காரியங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். CSI Synod Youth Director Rev. John Nischal ஐயா அவர்களும், நமது சபையின் இளைஞர் இயக்க பொதுச்செயலாளர் Rev. Joshua Nimalan அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு inaugural address கொடுக்கப்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக