LMC உயர்நிலைப் பள்ளி-சீர்காழி

21-2-25 வெள்ளிக்கிழமை, சீர்காழி LMC உயர்நிலைப் பள்ளிக்கு தரங்கை மகாகனம் அத்தியட்சர், கனம் ஆலோசனை சங்க செயலர், துணைத் தலைவர், கல்வி கழகத் தலைவர்கள், கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.  பள்ளியின் தலைமையாசிரியை, இருபால் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.



கருத்துகள்